blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, March 31, 2015

மூக்கு இல்லாமல் பிறந்த அபூர்வ குழந்தை !!

அலபாமா நாட்டில் மூக்கு இல்லாமல் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.

மூக்கு இல்லாமல் இதுவரை 40 குழந்தைகள் உள்ளதாகவும், வருடத்திற்கு இந்த மாதிரி அபூர்வமாக 40 குழந்தைகள் பிறப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மூக்கு இல்லாமல் பிறக்கும் குழந்தைகளுக்கு செயற்கை வகையில் மூக்கு பொறுத்த மருத்துவக்குழு முயற்சித்து வருகிறது.



No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►