blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Sunday, March 29, 2015

கிளார்க், வெட்டோரி ஓய்வு!

இன்றைய உலக கோப்பை பைனலுடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்கேல் கிளார்க்  (33 வயது), நியூசிலாந்து அணி அனுபவ ஆல் ரவுண்டர் வெட்டோரி (36 வயது) இருவரும் அறிவித்துள்ளனர்.

கிளார்க் இதுவரை 244 ஒருநாள்  போட்டிகளில் விளையாடி 7907 ரன் (அதிகம் 130, சராசரி 44.42, சதம் 8, அரை சதம் 57) மற்றும் 57 விக்கெட் (சிறப்பு 5/35) எடுத்துள்ளார்.

8000  ரன் மைல்கல்லை எட்ட அவருக்கு இன்னும் 93 ரன் தேவை.

ஆஸி. வீரர்கள் ஒருநாள் ரன் குவிப்பில் அவர் 4வது இடத்தில் உள்ளார்.


வெட்டோரி  294 ஒருநாள் போட்டிகளில் 2244 ரன் (அதிகம் 83, சராசரி 17.39, அரை சதம் 4) மற்றும் 305 விக்கெட் எடுத்துள்ளார் (சிறப்பு 5/7).

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►