blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Wednesday, March 4, 2015

சிம்ஸ் கெம்பஸ்; சாய்ந்தமருது கிளையின் ஏற்பாட்டில் மாபெரும் விளையாட்டு விழா மார்ச் 05 இல்

சிம்ஸ் கெம்பஸ் தனது மாணவர்களின் கல்விசாரா திறமைகளை வெளிக்கொணர்ந்து அவர்களின் திறனை வெளிக்காட்ட களமமைத்து வரும் நிறுவனத்தின்
பணியின் தொடர்சியாக சாய்ந்தமருது கிளை ஏற்பாடு செய்திருக்கும் 2015 ம் ஆண்டின் விளையாட்டு விழா எதிர்வரும் 2015 மார்ச் 05ம் திகதி நாளை வெளிவோரியன் கிராமத்தில் அமைந்திருக்கும் அஷ்ரஃப் ஐக்கிய விளையாட்டு முன்றலில் இடம் பெற உள்ளது.

இவ்விழாவில் சிம்ஸ் கெம்பஸ் நிர்வாகிகளும்,விரிவுரையாளர்களும்,மற்றும் பல முக்கியஸ்தர்களும் அதிதிகளாக கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

செய்தி - கலைமகன்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►