நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில் இலவச 'வை - பை' இணைப்புக்களை வழங்க அரசாங்கம்
நடவடிக்கை எடுத்திருப்பதாக வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் தொலைத்தொடர்பாடல் பிரதியமைச்சர் அஜித் பீ.பெரேரா தெரிவித்துள்ளார்.
இதன் முதல் கட்டமாக எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னதாக கொழும்பு மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த 250 இடங்களில் இலவச வை - பை இணைப்புக்கள் வழங்கப்படுமெனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
இரண்டாம் கட்டமாக நாடு முழுவதும் உள்ளடக்கக் கூடிய வகையில் 750 இடங்களுக்கு இலவச வை-பை இணைப்புக்கள் வழங்கப்படவுள்ளன.
இது எதிர்வரும் மூன்றுமாத காலத்திற்குள் பூர்த்தி செய்யப்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, March 5, 2015
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
The BA is a 3 year programme starting at Level 3. Each year is divided into two semesters. Each semester you can offer courses worth a ma...
-
பிலிப்பைன்ஸில் கத்தோலிக்கத் திருச்சபை, பத்தாண்டுகளுக்கும் மேலான காலம் எதிர்த்து போராடி வந்த, குடும்பக் கட்டுப்பாடு சட்டம் ஒன்றுக்கு அந்...
-
காணாமல் போன மலேசிய விமானத்தை தேடி வரும் தனது கப்பல்களில் ஒன்று விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து வெளியாகும் சமிக்ஞை போல ஒன்றை கேட்...
-
சர்வதேச தலையணை சண்டை திருவிழா உலகம் முழுவதும் தலையணை சண்டை திருவிழா நேற்று நடைபெற்றது. தலையணை சண்டை நிகழ்ச்சி நடத்துவதற்கென ஒரு கிளப் ...

No comments:
Post a Comment
Leave A Reply