blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, March 6, 2015

அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிராக முறைப்பாடு!!!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையானார்.

அவரின் சொத்துக்கள் குறித்து முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் இன்று வாக்கு மூலம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தற்போதைய அரசாங்கம் அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணிகள் குழு ஒன்றினால் இந்த முறைப்பாட்டை மெற்கொண்டது.

மன்னார் - முசலி பிரதேசத்தில் அமைச்சர் றிசாட் பதியுதீன், முஸ்லிம்களை சட்டவிரோதமாக குடியேற்றியமைக்கு எதிராக இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►