blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, March 6, 2015

ஆதாரங்கள் வேன்டும் என்கிறது அமெரிக்கா!!

இலங்கையில் மறுசரமைப்பு, மனித உரிமை அபிவிருத்தி மற்றும் பொறுப்புக்கூறுதல் போன்ற விடயங்களில் ஏற்படுகின்ற முன்னேற்றங்களுக்கான ஆதாரங்களை எதிர்பார்ப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரால் நேற்றையதினம் இலங்கை தொடர்பான உரை நிகழ்த்தப்பட்டதன் பின்னர், அமெரிக்காவின் பிரதிநிதிகள் இந்த விடயத்தை தெரிவித்தனர்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணை வெளியாக்கப்படும் என்று அமெரிக்கா நம்புகிறது.

இதன் போது இலங்கை அரசாங்கம்உறுதியளித்த விடயங்களும் அமுலாக்கப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரங்களும் முன்வைக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►