கல்முனை மாநகரின் முஸ்லிம் காங்கிரஸ் மாநகரா சபை உறுப்பினர்கள் இருவர் அக்கட்சியில் இருந்து விலகி மாற்று அணி ஒன்றில் இணையவுள்ளதாக நம்பகமாக தெரிய வருகிறது.
சாய்ந்தமருதை சேர்ந்த ஒரு உறுப்பினரும் மருதமுனையை சேர்ந்த மற்றொரு மாநகர சபை உறுப்பினர் ஒருவருமே இவ்வாறு முஸ்லிம் காங்கிரசில் இருந்து விலகி மாற்று அணியில் இனைய திட்டமிட்டுள்ளனர்.
இந்த இருவரும் கட்சி மாறுகின்ற போது கல்முனை மாநகரில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கைகளில் ஆட்சி செல்லும் வாய்ப்பு உள்ளது.
ஹக்கீமின் தான்தோன்றித்தனமான முடிவே இக்கட்சி மாறும் படலம் எனவும் மருதமுனையை சேர்ந்தவர் பிரதி மேயர் பதவிக்கு தன்னை நியமிக்கவில்லை என்கின்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, February 7, 2015
கல்முனை மாநகரின் ஆட்சி முஸ்லிம் காங்கிரசிடம் இருந்து கைமாறும்???
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
நீண்ட காலமாக விவாதத்தில் இருந்து வரும் கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியல் இன்று காலை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
-
யாழ்.குடாநாட்டில் மர்மமான முறையில் மீட்கப்பட்ட ஆளில்லாவிமானம் வர்த்தக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும...
-
பீகார் மாநிலம் சிதாமர்ஹி மாவட்டத்தில் பாம்பு விழுந்து கிடந்த மதிய உணவை சாப்பிட்ட மாணவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டதையடு...
-
வவுனியா நெடுங்கேணி வன பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் பின்னர் 3 சடலங்கள் மீட்கப்பட்டது. அதில் கோபி, தேவியன் இருவரின் சடலங்கள் கண்டற...

No comments:
Post a Comment
Leave A Reply