புதிய அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்டம் 163 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்திற்கு சார்பாக 164 வாக்குகளும் எதிராக 1 வாக்கும் அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் குமாரவே இதன்போது எதிராக வாக்களித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, கீதாஞ்சன குணவர்த்தன, வாசுதேவ நாணயக்கார, தினேஷ் குணவர்த்தன, குணசேகர மற்றும் திஸ்ஸ விதாரண ஆகியோர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, February 7, 2015
நிறைவேறியது புதிய அரசின் பட்ஜெட்!! ஆதரவு 164! எதிராக ஒரு வாக்கு மட்டும்!!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
-
சீரற்ற வானிலை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ர...
-
இப்பரீட்சை பரீட்சை திணைக்களத்தினால் சிங்களம்,தமிழ் ஆகிய மொழிகள் மூலம் 2014.08.09 ஆம் திகதி நடாத்தப்படும்.
-
பிரான்ஸில் 14 வயதே ஆன சிறுமி ஒருவர் தனக்கு பிறந்த பச்சிளம் குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply