மைத்திரிபால சிறிசேன சிறுவயது முதல் மார்க்ஸியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக விளங்கினார்.
இவர் ஐ. சண்முகதாஸன் தலைமையிலான இலங்கை கமியூனிஸ்ட் கட்சியிலேயே முதன்முதல் அரசியலில் ஈடுபட்டார்.
தலைவர் சண்முகதாஸனுக்கு நெருக்கமான தோழர்களில் ஒருவராக காணப்பட்டார்.
இவரின் பாரம்பரிய இல்லத்தில் இன்றும் கால்மார்க்ஸ், லெனின், மாவோஓ போன்ற தலைவர்களின் புகைப்படங்களை காணமுடிகின்றது.
மார்க்ஸிய ஈடுபாடும், தலைவர் சண்முகதாஸனுடனான தொடர்பும் இருந்ததால் ஜெயந்தியை காதல் திருமணம் முடிப்பதற்கு ஏதுவாக இருந்தன.
ஜெயந்தி புஷ்பகுமாரி பொலநறுவை ராஜகீய மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவந்துள்ளார்.
இதன்பின்னர் ஏற்பட்ட காதலினால் மைத்திரியும் ஜெயந்தியும் கரம்பித்துள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, February 15, 2015
ஜனாதிபதி மைத்திரியின் மனைவி ஒரு யாழ்ப்பாணத்து தமிழ்ப் பெண்!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
வவுனியா நெடுங்கேணி வன பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் பின்னர் 3 சடலங்கள் மீட்கப்பட்டது. அதில் கோபி, தேவியன் இருவரின் சடலங்கள் கண்டற...
-
அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
-
யாழ்ப்பாணத்திலிருந்து சொகுசு பஸ் ஒன்றில் கேரளா கஞ்சாவை கொழும்புக்கு கொண்டுவர முயற்சித்தபோது கனகராயன்குளம் பகுதியில் கைது செய்யப்பட்ட மூன்...
-
யாழ்.குடாநாட்டில் மர்மமான முறையில் மீட்கப்பட்ட ஆளில்லாவிமானம் வர்த்தக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும...

No comments:
Post a Comment
Leave A Reply