நாடுதழுவிய ரீதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஜனாதிபதி மைத்ரியின் பேனர்களையும் கட்டவுட்களையும் அப்புறப்படுத்துமாறு ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பாகங்களிலும் காட்சிப்படுத்தபட்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் கட்டவுட் மற்றும் பேனர்களை உடன் அகற்றுமாறு ஜனாதிபதி செயலகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவுறுத்தலில் நாடுதழுவிய ரீதியில் காட்சிப்படுத்தபட்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் கட்டவுட் மற்றும் பேனர்களை உடன் அகற்றுமாறும் வரும் காலங்களில் ஜனாதிபதியின் கட்டவுட் பேனர்களை காட்சிப்படுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, January 16, 2015
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
யாழ் நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள கலவன் பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்த ஆசிரியருக்கு காதல் கடிதம் கொடுத் துள்ளார் உயர் தர வகுப்பில் கல்...
-
சிங்கப்பூரைச் சேர்ந்தவர் நோரோஸ் லிண்டா அசட் (வயது 34). இவர் நேற்று (13) தனது வீட்டில் உள்ள கழிவறையைப் பயன்படுத்தியபோது தனது வலது பக்க ...
-
Diploma in Youth Development is a programme offe...
-
சமூக, கலாசார, பொருளாதார மற்றும் அரசியல்துறைகளில் நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் கௌரவத்துடன் சம சந்தர்ப்பத்துடன் வாழ்வது உறுதிசெய்யப்படும்

No comments:
Post a Comment
Leave A Reply