நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ திடீரென பலவீனமடைந்துள்ளதாக சர்வதேச ஊடக செய்தியாளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிரணியினர், பொருத்தமான வேட்பாளர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கு முன்னதாக, தேர்தலை நடத்தி விட வேண்டும் என்று முந்திக் கொண்டு தேர்தலை அறிவித்த மஹிந்த தற்போது நெருக்கடியில் சிக்கியுள்ளார்.
சிறிலங்காவில் ஆளும்கட்சியை நோக்கி கட்சி தாவுவது வழக்கம் என்றாலும், தற்போது நிலைமை தலைகீழாக மாறி, எதிரணியை நோக்கி ஆளும்கட்சியினர் தாவுகின்றனர்.
69 வயதான ஜனாதிபதி மஹிந்த திடீரென இளைத்துப் போனவராகவும் பலவீனமானவராகவும் தென்படுகிறார், அண்மையில் அவர் ஒரு பரப்புரைக் கூட்டத்தைப் பாதியிலேயே கைவிட நேர்ந்தது.
அதிகம் கவர்ச்சியற்றவராக இருந்தாலும் மைத்திரிபால சிறிசேன தற்போது, வேகமாக முன்னிலை வகித்து வருகிறார்.
இந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்தால், மகுடத்தை அமைதியாக ஒப்படைப்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது.
சிறிலங்காவில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தல் பிபிசியின் செய்தியாளர் சாள்ஸ் ஹவிலன்ட் எழுதிய கட்டுரையில் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, January 6, 2015
பாரிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ள மஹிந்த! சர்வதேச ஊடகம்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் |||ஆம் தரத்திர்க்கு சேர்த்துக்கொள்ளும் திறந்த போட்டிப் பரீட்சை..
-
தலைமன்னார் பகுதியில் 10 வயதுச் சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பாடசாலை அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
-
கம்பஹா மாவட்டத்தில் உள்ள உற்பத்தி நிலையம் ஒன்றிலிருந்து மண்ணெண்ணெய் கலந்த தண்ணீர் போத்தல்களை நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபையினர் கைப்பற்ற...
-
நேற்று கல்முனை பிரதேச செயலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் தலைமையில் இடம்பெற்றது இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள்,
No comments:
Post a Comment
Leave A Reply