தேர்தலில் வெற்றியீட்ட கம்யூட்டர் ஜில்மாட் செய்ய வேண்டியதில்லை என நேற்று ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் தோல்விப் பீதியினால் பாதிக்கப்பட்டுள்ளன. கணனி மோசடிகளை செய்து தேர்தலில் வெற்றியீட்டியதாக குற்றம் சுமத்தக் கூடும்.
எனினும் கணனி மோசடிகள் செய்ய வேண்டிய அவசியம் எமக்குக் கிடையாது. இம்மறை மக்கள் சரியான ஜில்மாட்டை போடுவார்கள்.
எதிர்க்கட்சிகள் நினைக்கும் எந்தவொரு திட்டமும் நிறைவேற்றப்பட மாட்டாது.
ஏனெனில் 9ம் திகதியும் நானே இந்த நாட்டின் ஜனாதிபதி என்பதனை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, January 6, 2015
தேர்தலில் வெற்றியீட்ட கம்யூட்டர் ஜில்மாட் செய்ய வேண்டியதில்லை: ஜனாதிபதி
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் |||ஆம் தரத்திர்க்கு சேர்த்துக்கொள்ளும் திறந்த போட்டிப் பரீட்சை..
-
கம்பஹா மாவட்டத்தில் உள்ள உற்பத்தி நிலையம் ஒன்றிலிருந்து மண்ணெண்ணெய் கலந்த தண்ணீர் போத்தல்களை நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபையினர் கைப்பற்ற...
-
நேற்று கல்முனை பிரதேச செயலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் தலைமையில் இடம்பெற்றது இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள்,
-
தமது புதல்வனின் முதலாவது மனைவியையும் பிள்ளையையும் கவனித்துக் கொண்டு அவர்களுடன் 76 வயது ஒய்வு பெற்ற ஆசிரியையான தமது தாயை கொடுமைப்படுத்திய ...
No comments:
Post a Comment
Leave A Reply