பல மாதங்களாக பெற்ற தகப்பனால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு
கா்ப்பமாகியுள்ளாள் 15 வயதுச் சிறுமி.
இச் சம்பவம் வவுனியாப் பகுதியில்
இடம்பெற்றுள்ளது.
குறித்த சிறுமி பாடசாலைக்கு சென்ற போது சிறுமிக்கு இரத்தப் போக்கு
இடம்பெற்றதால் இது தொடா்பாக பாடசாலை நிர்வாகம் எடுத்த நடவடிக்கையின் போதே
சிறுமி கா்ப்பமாக இருப்பதும் இக் கா்ப்பத்திற்கு சிறுமியின் தந்தையே காரணம்
என்பதும் தெரியவந்துள்ளது.
சிறுமியின் தாயார் வெளிநாட்டுக்கு வேலை வாய்ப்புக்காச் சென்றுள்ளதால்
சிறுமியின் தந்தையே சிறுமியையும் சிறுமியின் ஏனைய மூன்று சகோதரங்களையும்
தனது பொறுப்பில் வைத்திருந்துள்ளார்.
சிறுமி மீது தந்தை வல்லுறவு மேற்கொள்வதற்கு சிறுமி இணங்கா விட்டால்
சிறுதியின் சகோதரனான 4 வயது மகனை தந்தை கடுமையான முறையில் தாக்கி
வந்ததாகவும் இதனாலேயே தான் இவ்வாறு பயந்து பாலியல்வல்லுறவு பற்றி
யாருக்கும் முறையிடவில்லை எனவும் சிறுமி பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, January 5, 2015
மகளை கா்ப்பமாக்கிய தந்தை!! வவுனியாவில் நடந்த கொடூரம்?!!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் |||ஆம் தரத்திர்க்கு சேர்த்துக்கொள்ளும் திறந்த போட்டிப் பரீட்சை..
-
ஏழாவது ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையார் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
-
தலைமன்னார் பகுதியில் 10 வயதுச் சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பாடசாலை அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
-
நேற்று கல்முனை பிரதேச செயலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் தலைமையில் இடம்பெற்றது இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள்,
No comments:
Post a Comment
Leave A Reply