ஏழாவது ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையார் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நேற்று இரவு ஒளிபரப்பான “ ரட ஹ ஹெட” என்ற நிகழ்ச்சியில் பங்குகொண்ட அவர் இதனை தெரிவித்தார்.
நாளைய தினம் வாக்களிப்புகள் முழு அளவில் நீதியானதாக இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வாக்கு பெட்டிகள் கொண்டுச் சொல்லும் போது மாற்றப்படும் என்று தெரிவிக்கப்படும் கருத்தை முற்றாக மறுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் சட்டரீதியானதாகவே இடம்பெறும் என்பதை மீண்டும் தாம் உறுதிப்படுத்துவதாக குறிப்பிட்டார்.
இந்த நிலையில் நாளை மாலை 4.30 மணி தொடக்கம் அஞ்சல் வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பமாகும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிப்பிட்டார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சமய முரண்பாடுகள் தொடர்பில் கண்டறிவதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்படும் எனவும் இந்த குழுவானது சமய விவகார அமைச்சின் கீழ் செயற்...
-
அமைச்சரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்கள் சாய்ந்தமருது மக்களினதும், மருதமுனை மக்களினதும் நன்றி உணர்வை மையமாக வை...
-
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் உறுப்பினர்கள் சகலரும் நாடாளுமன்ற அமர்வை ஒரு மாதத்திற்கு பகிஸ்கரிப்பதற்கு ஆலோசித்துவருவதாக நம...
-
காலி – கிங்தோட்டை பகுதியிலுள்ள கைத்தொழிற்சாலையொன்றில் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply