நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளையும் நாளை மறுதினமும் மூடப்படும் என, கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மதுபானசாலைகளை
மூடுவது தொடர்பாக கலால் ஆணையாளர் நாயகம் வசந்த ஹப்புஆராச்சி பணிப்புரை
விடுத்துள்ளதாக கலால் திணைக்கள ஊடக பேச்சாளரும், கலால்
அத்தியட்சகருமான பிரபாத் ஜயவிக்ரம
குறிப்பிட்டுள்ளார்.
மதுபானசாலைகளை
மூடுவது தொடர்பாக கலால் ஆணையாளர் நாயக
இதனடிப்படையில்
8 மற்றும் 9 ஆம் திகதிகளில் விசேட சேவையின் நிமித்தம் உத்தியோகத்தர்கள்
கடமையில் ஈடுப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த
இரண்டு தினங்களும் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனையில்
ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்
அவர் தெரிவித்தார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Wednesday, January 7, 2015
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் |||ஆம் தரத்திர்க்கு சேர்த்துக்கொள்ளும் திறந்த போட்டிப் பரீட்சை..
-
தலைமன்னார் பகுதியில் 10 வயதுச் சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பாடசாலை அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
-
கம்பஹா மாவட்டத்தில் உள்ள உற்பத்தி நிலையம் ஒன்றிலிருந்து மண்ணெண்ணெய் கலந்த தண்ணீர் போத்தல்களை நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபையினர் கைப்பற்ற...
-
நேற்று கல்முனை பிரதேச செயலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் தலைமையில் இடம்பெற்றது இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள்,
No comments:
Post a Comment
Leave A Reply