மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழகம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில், மீண்டும் எதிர்வரும் 12ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக பதிவாளர் கே.மகேசன் அறிவித்துள்ளார்.
இப்பல்கலைக்கழகத்தின் அனைத்துப்பீட மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகளும் மீள ஆரம்பமாகவுள்ளதாகவும் சகல மாணவர்களும் ஜனவரி 12ஆம் திகதி பல்கலைக்கழகத்துக்கு சமூகமளிக்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, January 5, 2015
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் |||ஆம் தரத்திர்க்கு சேர்த்துக்கொள்ளும் திறந்த போட்டிப் பரீட்சை..
-
தலைமன்னார் பகுதியில் 10 வயதுச் சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பாடசாலை அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
-
கம்பஹா மாவட்டத்தில் உள்ள உற்பத்தி நிலையம் ஒன்றிலிருந்து மண்ணெண்ணெய் கலந்த தண்ணீர் போத்தல்களை நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபையினர் கைப்பற்ற...
-
நேற்று கல்முனை பிரதேச செயலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் தலைமையில் இடம்பெற்றது இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள்,
No comments:
Post a Comment
Leave A Reply