ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஓர் உத்தமர். எல்லா தில்லாலங்கடி வேலைகளையும்
அவரது குடும்பத்தினரே செய்தனர்.
எதிர்வரும் 8ம் திகதிக்குப் பின்னர்,
எதிரணியின் ஆசனத்தில் அமர்வேன் என்று மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின்
சில்வா தெரிவித்தார்.
கிரிபத்கொடை, மாயா மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா
சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று (04) இடம்பெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பின் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர்,
‘தேர்தலில் மக்கள், தங்களுக்கு வேண்டியவருக்கு வாக்களிக்க முடியும்’
என்றும் தெரிவித்தார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, January 5, 2015
மஹிந்த ஓர் உத்தமர்; தில்லாலங்கடி வேலைகளை அவரது குடும்பத்தினரே செய்தனர - மேர்வின்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் |||ஆம் தரத்திர்க்கு சேர்த்துக்கொள்ளும் திறந்த போட்டிப் பரீட்சை..
-
ஏழாவது ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையார் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
-
தலைமன்னார் பகுதியில் 10 வயதுச் சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பாடசாலை அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
-
நேற்று கல்முனை பிரதேச செயலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் தலைமையில் இடம்பெற்றது இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள்,
No comments:
Post a Comment
Leave A Reply