blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, January 9, 2015

வாக்குப்பதிவு முடிவுகள்! கொழும்பு மாவட்டத்தில் மைத்திரிக்கே மவுசு!!

கொழும்பு மாவட்ட தபால் மூல வாக்களிப்பில் 12,856 வாக்குகளைப் பெற்று மைத்திரிபால சிறிசேன முன்னிலை வகிக்கிறார்.

மஹிந்த ராஜபக்‌ஷ 12,160 வாக்குகளைப் பெற்றார்.

வாக்குப்பதிவு முடிவுகள்!
********************
வாக்குப்பதிவு முடிவுகள்
மாவட்டம்: அம்பாந்தோட்டை
தேர்தல் தொகுதி: தங்காலை
வேட்பாளர்கள்                   வாக்கு எண்ணிக்கை
மகிந்த ராஜபக்ஷ                 62,739
மைத்திரிபால சிறிசேன    32,598
*************************************

வாக்குப்பதிவு முடிவுகள்
மாவட்டம்: பதுளை
தேர்தல் தொகுதி: ஹாலி எல
வேட்பாளர்கள்                   வாக்கு எண்ணிக்கை
மகிந்த ராஜபக்ஷ                 25,420
மைத்திரிபால சிறிசேன    27,797
*************************************

வாக்குப்பதிவு முடிவுகள்
மாவட்டம்: மாத்தறை
தேர்தல் தொகுதி: ஹக்மன
வேட்பாளர்கள்                    வாக்கு எண்ணிக்கை
மகிந்த ராஜபக்ஷ                 46,635
மைத்திரிபால சிறிசேன    25,164
**************************************

வாக்குப்பதிவு முடிவுகள்
மாவட்டம்: களுத்துறை
தேர்தல் தொகுதி: களுத்துறை
வேட்பாளர்கள்                   வாக்கு எண்ணிக்கை
மகிந்த ராஜபக்ஷ                 48,851
மைத்திரிபால சிறிசேன    44,804
*************************************

வாக்குப்பதிவு முடிவுகள்
மாவட்டம்: அநுராதபுரம்
தேர்தல் தொகுதி: ஹொரவப்பொத்தானை
வேட்பாளர்கள்                    வாக்கு எண்ணிக்கை
மகிந்த ராஜபக்ஷ                 31,847
மைத்திரிபால சிறிசேன    27,662
*************************************
வாக்குப்பதிவு முடிவுகள்
மாவட்டம்: மாத்தறை
தேர்தல் தொகுதி: கம்புறுபிட்டிய
வேட்பாளர்கள்                  வாக்கு எண்ணிக்கை
மகிந்த ராஜபக்ஷ                 40,084
மைத்திரிபால சிறிசேன    22,939
************************************

வாக்குப்பதிவு முடிவுகள்
மாவட்டம்: கொழும்பு
தேர்தல் தொகுதி: கொழும்பு கிழக்கு
வேட்பாளர்கள்                    வாக்கு எண்ணிக்கை
மகிந்த ராஜபக்ஷ                  35,167
மைத்திரிபால சிறிசேன    16,601
**************************************

வாக்குப்பதிவு முடிவுகள்
மாவட்டம்: களுத்துறை
தேர்தல் தொகுதி: பண்டாரகம
வேட்பாளர்கள்                   வாக்கு எண்ணிக்கை
மகிந்த ராஜபக்ஷ                 61,199
மைத்திரிபால சிறிசேன    48,469
*************************************

வாக்குப்பதிவு முடிவுகள்
மாவட்டம்: யாழ்ப்பாணம்
தேர்தல் தொகுதி: கோப்பாய்
வேட்பாளர்கள்                   வாக்கு எண்ணிக்கை
மகிந்த ராஜபக்ஷ                   6,211
மைத்திரிபால சிறிசேன    27,161
*************************************

வாக்குப்பதிவு முடிவுகள்
மாவட்டம்: காலி
தேர்தல் தொகுதி: கரன்தெனிய
வேட்பாளர்கள்                   வாக்கு எண்ணிக்கை
மகிந்த ராஜபக்ஷ                 34,983
மைத்திரிபால சிறிசேன    19,752
*************************************
வாக்குப்பதிவு முடிவுகள்
மாவட்டம்: யாழ்ப்பாணம்
தேர்தல் தொகுதி: பருத்தித்துற
வேட்பாளர்கள்                  வாக்கு எண்ணிக்கை
மகிந்த ராஜபக்ஷ                   4,213
மைத்திரிபால சிறிசேன    17,388
*************************************

வாக்குப்பதிவு முடிவுகள்
மாவட்டம்: மாத்தறை
தேர்தல் தொகுதி: அக்குரஸ்ஸ
வேட்பாளர்கள்                   வாக்கு எண்ணிக்கை
மகிந்த ராஜபக்ஷ                 42,860
மைத்திரிபால சிறிசேன    30,647
*************************************
வாக்குப்பதிவு முடிவுகள்
மாவட்டம்: காலி
தேர்தல் தொகுதி: கபரதுவ
வேட்பாளர்கள்                   வாக்கு எண்ணிக்கை
மகிந்த ராஜபக்ஷ                 38,028
மைத்திரிபால சிறிசேன    25,932
*************************************

வாக்குப்பதிவு முடிவுகள்
மாவட்டம்: பதுளை
தேர்தல் தொகுதி: ஊவா பரனகமுவ
வேட்பாளர்கள்                   வாக்கு எண்ணிக்கை
மகிந்த ராஜபக்ஷ                 25,337
மைத்திரிபால சிறிசேன    22,894
*************************************

மாவட்டம்: கண்டி
தேர்தல் தொகுதி: குண்டசாலை
வேட்பாளர்கள்                    வாக்கு எண்ணிக்கை
மகிந்த ராஜபக்ஷ                 32,930
மைத்திரிபால சிறிசேன    41,238
**************************************
வாக்குப்பதிவு முடிவுகள்
மாவட்டம்: மட்டக்களப்பு
தேர்தல் தொகுதி: பட்டிருப்பு
வேட்பாளர்கள்                   வாக்கு எண்ணிக்கை
மகிந்த ராஜபக்ஷ                   8,216
மைத்திரிபால சிறிசேன    44,485
*************************************

வாக்குப்பதிவு முடிவுகள்
மாவட்டம்: பொலநறுவை
தேர்தல் தொகுதி: மெடிரிகிரிய
வேட்பாளர்கள்                   வாக்கு எண்ணிக்கை
மகிந்த ராஜபக்ஷ                 27,623
மைத்திரிபால சிறிசேன     32,875
*************************************

வாக்குப்பதிவு முடிவுகள்
மாவட்டம்: காலி
தேர்தல் தொகுதி: பெந்தர எல்பிட்டிய
வேட்பாளர்கள்                   வாக்கு எண்ணிக்கை
மகிந்த ராஜபக்ஷ                42,015
மைத்திரிபால சிறிசேன    28,287
**************************************
வாக்குப்பதிவு முடிவுகள்
மாவட்டம்: காலி
தேர்தல் தொகுதி: அம்பலாங்கொடை
வேட்பாளர்கள்                   வாக்கு எண்ணிக்கை
மகிந்த ராஜபக்ஷ                 32,871
மைத்திரிபால சிறிசேன    26,187
*************************************

வாக்குப்பதிவு முடிவுகள்
மாவட்டம்: யாழ்ப்பாணம்
தேர்தல் தொகுதி: உடுப்பிட்டி
வேட்பாளர்கள்                   வாக்கு எண்ணிக்கை
மகிந்த ராஜபக்ஷ                  3,937
மைத்திரிபால சிறிசேன    18,137
*************************************

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►