தபால் மூல வாக்களிப்பின் முடிவுகளை வெளியிடுவதில் குழப்பமான நிலை
நீடிப்பதாக ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தின் தகவல்கள்
தெரிவிக்கின்றன.
மொத்தமாக 20 மாவட்டங்களின் முடிவு
முழுமையாக்கப்பட்டுள்ளதாகவும் அம் முடிவுகளில் 14 மாவட்டங்களில்
மைத்திரிபால சிரிசேனவும் 06 மாவட்டங்களில் மகிந்த ராஜபக்ஸவும் வெற்றி
பெற்றுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஏனைய 04 மாவட்டங்களின்
முடிவுகள் முடிவுறவில்லை எனவும் குறிப்பிடும் தேர்தல் செயலகம்,
மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டிய மாவட்டங்களை அறிவித்தால் சில
சந்தர்ப்பங்களில் குழப்பங்கள் ஏற்படலாம் என்பதனால் முடிவுகளை
தாமதப்படுத்துவதாகவும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
ராஜகிரியவிலுள்ள
தேர்தல்கள் செயலகத்துக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (எஸ்.ரி.எப்)
பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் செயலகத்தை சுற்றியுள்ள
பகுதிகளில் வீதி தடுப்புகளும் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஒருங்கிணைந்த இலங்கைக்குள், போதிய அதிகாரங்களுடன் மக்களின் வாழ்க்கையை செழுமைப்படுத்தக்கூடிய தீர்வையே விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப...
-
சிறுத்தையை தாக்கிக் கொன்ற கமலா தேவி என்ற இந்திய பெண் தொடர்பில் தற்போது ஊடகங்களில் பரவலாக பேசப்படுகிறது.
-
ஒரு வருடத்தில் 7455 குழந்தைகளுக்குச் சூட்டப்பட்டன - “முஹம்மத்” என்ற பெயர் 2013ஆம் ஆண்டு இங்கிலாந்திலும் வேல்சிலும் பிறந்த குழந்தைகளுக்குச் ...

No comments:
Post a Comment
Leave A Reply