மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் இலங்கையின் ஏழாவது ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.தற்போது வரை வெளியான தேர்தல் முடிவுகளின் படி ஏராளமான இடங்களில் மைத்திரி பால சிறிசேன அவர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளார்கள்.
இதுவரை வெளியான முடிவுகளின் படி முக்கிய இரு வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகளும், வீதங்களும்:
*மைத்திரிபால சிறிசேன: 53.48% வீதம் 1,163,005 வாக்குகள்
*மஹிந்த ராஜபக்ஸ: 45.20% வீதம் 982,967 வாக்குகள்
*ஏனையோர்: 1.31% வீதம் 28,591 வாக்குகள்
No comments:
Post a Comment
Leave A Reply