தலைவா் பிரபாகரனின் சடலம் போலி!! கடும் துாசணவார்த்தையால் புலம்பெயா் தமிழரான வினோவைத் திட்டிய கருனா மகிந்தராஜபக்ச தோ்தலில் தோற்றபின்,
விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதியும் தற்போது தெருநாயாகப் போனவருமான கருனா எனும் முரளிதரனை புலம்பெயா்தேசத்தில் இருந்து தொலைபேசியில் தொடா்பு எடுத்துள்ளார் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினராக இருந்த வினோ என்பவா்.
கருனாவின் நெருங்கிய விசுவாசி போல் தொடா்பு எடுத்து கதைத்துக் கொண்டிருந்த போது ”அண்ணை தலைவரின் சடலத்தை நீங்கள் நேரி்ல் பார்த்துள்ளதாகவும், தலைவரின் மகனை நீங்கள்தான் கொலைசெய்ய உத்தரவிட்டதாகவும் செய்திகள் வருகிறதே! இது உண்மையா,? எனக் கேட்டுள்ளார் வினோ.
அந்தக் கேள்விக்கு தொடா்ச்சியக 10 நிமிடங்கள் கருனா பதில் அளித்துள்ளார். இதன் பின்னா் வினோ கேட்ட கேள்வி கருனாவை கடும் கோபத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
”அண்ணை மகிந்த அரசு உங்களுக்கு சாராயமும் போதைவஸ்த்தும் கொடுத்து பெண்களையும் கொடுத்து உங்களை மயக்கி வைத்திருந்ததாக எல்லோரும் சொல்கிறார்கள்.
அந்த மப்பில போய் நீங்கள் தலைவரின் உடல் என்று யாருடைய உடலையாவது பார்த்திருப்பீா்கள் என்றும் சொல்கின்றார்கள்? அத்துடன் மைத்திரி ஜனாதிபதித் தோ்தலில் போட்டியிட்ட போது இன்னொரு போலி மைத்திரியை உருவாக்கிய ஜனாதிபதி மகிந்த இந்தச் சடலத்தையும் போலியாக உருவாக்கியிருப்பார்தானே? என வினோ கேட்ட போது ” டேய் பேப்…………….. என்று ஆரம்பித்து சுமார் 5 நிமிடங்களாக துாசணத்தால் அா்ச்சித்துள்ளார் முன்னாள் விடுதலைப்புலிகளின் தளபதி கருனா…..
மைத்திரிக்கு போலி மைத்திரி உருவாக்கிய மகிந்த அதே போல் போலி பிரபாகரனையும் உருவாக்கியிருக்கலாம் என புலம்பெயா் தேசங்களில் செய்திகள் உலாவுகின்றன.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Wednesday, January 21, 2015
தலைவா் பிரபாகரன் சடலம் போலி! வெளிநாட்டுத் தமிழனை துாசணவார்த்தையால் கருணா..???!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கவிக்கோ அப்துல் ரஹ்மான் பவள விழா (75ஆம் ஆண்டு) தொடக்க உரையின் போது பொழிந்த கவி...
-
பிரதான போதைப்பொருள் கடத்தல் குழுவொன்றின் தலைவர் மெக்ஸகோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
நிந்தவூர் அல்-ஈமான் அழைப்பு வழிகாட்டல் நிலைய ஜனாஸா குழுவிற்கான பயிற்சிக் கருத்தரங்கு நேற்று செவ்வாய்க் கிழமை (08-04-2014) அல்-ஈமான் அ...
-
இவர் பெயர் டேம்மிட்சல் வடநாட்டை சார்ந்தவர். இவர் ஒருநாள் சாலை ஓரம் நடந்து சென்றபோது சாலையோரம் ஒரு மலைபாம்பு அடிபட்டு கிடந்ததை கண்டார்.
No comments:
Post a Comment
Leave A Reply