மண் சரிவால் பாதிக்கப்பட்ட ஹல்துமுல்லு - மீரயாபெத்த பகுதிகளில் மீட்புப் பணிகள் இன்று காலை தொடக்கம் மீளவும் ஆரம்பமாகின.
நேற்றைய தினம் நிலவிய காலநிலை சீர்கேட்டால் மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று 6 சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன.
இன்று காலையில 4 சடலங்கள் மீட்கப்பட்டன எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை மீட்புப் பணிகளில் 700 இராணுவத்தினர் ஈடுபட்டிருக்கின்றனர் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
நேற்றுக்காலை இடம்பெற்ற இந்த மண்சரிவினால் 100 ஏக்கர் நிலப்பரப்பு சரிவடைந்தது. இதனால் 120 வீடுகள் மண்ணால் மூடப்பட்டன.
300 இற்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர் என்பது குறிப்பிடத்தக்கது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் உறுப்பினர்கள் சகலரும் நாடாளுமன்ற அமர்வை ஒரு மாதத்திற்கு பகிஸ்கரிப்பதற்கு ஆலோசித்துவருவதாக நம...
-
சமய முரண்பாடுகள் தொடர்பில் கண்டறிவதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்படும் எனவும் இந்த குழுவானது சமய விவகார அமைச்சின் கீழ் செயற்...
-
அமைச்சரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்கள் சாய்ந்தமருது மக்களினதும், மருதமுனை மக்களினதும் நன்றி உணர்வை மையமாக வை...
-
காலி – கிங்தோட்டை பகுதியிலுள்ள கைத்தொழிற்சாலையொன்றில் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply