பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப் சாய்க்கு நோபல் பரிசு வழங்கப்படுவதற்கு பாகிஸ்தானின் தலிபான் அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.
கல்விக்காக குரல்கொடுத்த மலாலா நம்பிக்கையில்லாதவர்களின் முகவர் எனவும் தலிபான் அமைப்பினர் ட்விட்டரில் விமர்சித்துள்ளனர்.
அத்துடன் ஆயுதங்கள் தொடர்பாகவும் போராட்டங்கள் தொடர்பாகவும் மலாலா அதிகமாக கருத்து வெளியிடுவதாகவும் தலிபான்கள் கூறியுள்ளனர்.
வெடிப்
பொருட்களை கண்டுபிடித்தவரே நோபல் விருதின் நிறுவுனர் என்பதை மலாலா
கவனத்திற் கொள்ள வேண்டும் எனவும் ஆயுததாரிகள் ட்விட்டரில்
குறிப்பிட்டுள்ளனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, October 12, 2014
மலாலா யூசுப் சாய்க்கு நோபல் விருது வழங்கப்படுவதற்கு தலிபான் கண்டனம்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இலங்கை தொடர்பான அமெரிக்க நிலைப்பாட்டில் மாற்றம் தெரிவதாக வெளியான செய்திகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
-
கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தின் அனைத்து கல்விசார் நடவடிக்கைகளும் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டிருப்பதாக கிழக்கு பல்...
-
குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யவென இன்று (10) தொடக்கம் விசேட வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படுவதாக பொலிஸ் திணை...
-
கல்முனை -13, 183, நகர மண்டப வீதி, முஹம்மது ஹனிபா முஹம்மது றினோஸ் அகில இலங்கை சமாதான நீதவானாக கல்முனை மாவட்ட நீதிபதி எம். பி. முஹைடீன் ம...
No comments:
Post a Comment
Leave A Reply