தற்போது
அமெரிக்கா வான்வழித் தாக்குதலை நடத்தக் கூடும் என்ற நிலையில் பாக்தாத்
நோக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் வேகம் சற்று குறைந்துள்ளது.
அமெரிக்காவின்
விமானம் தாங்கி போர்க்கப்பல் ஏற்கெனவே பெர்சியா வளைகுடா பகுதிக்கு
சென்றுள்ளது.இந்நிலையில் தங்களிடம் பிடிபட்ட ஈராக் ராணுவ வீரர்கள் 1700
பேருக்கு மரண தண்டனை விதித்துவிட்டோம் என்று ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு
அறிவித்துள்ளது.
இது தொடர்பான
புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.ஆனால் இந்த
தகவல் உறுதி செய்யப்படவில்லை என்கிறது ஈராக் அரசு. இது தொடர்பாக அந்நாட்டு
அரசு விசாரணை நடத்தி வருகிறது.
No comments:
Post a Comment
Leave A Reply