blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, June 16, 2014

Copy மற்றும் Paste மூலம் பேஸ்புக் போட்டோ upload செய்ய முடியும்.உங்களுக்கு தெரியுமா?

நாம் வாழ்வில் நடந்த இனிய நிகழ்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள அருமையான தளம்  பேஸ்புக்.

ஆனால் பொதுவாக பேஸ்புக்கில் ஒரு போட்டோ போட வேண்டுமென்றால் டெஸ்க்டாப்பில் save செய்து பின்பு Upload செய்வோம்.
அதே சமயம் இணையதளத்தில் உள்ள ஒரு போட்டோவை பேஸ்புக்கில் போட save செய்து பின்பு Upload செய்வதற்கு பதிலாக Copy மற்றும் Paste மூலம் செய்ய முடியும்.
செய்முறை விளக்கம் :
1. நீங்கள் இணையதளத்தில் விருப்பப்பட்ட போட்டோவை வலது கிளிக் செய்து Copy URL செய்து கொள்ளுங்கள்


2. பின்பு பேஸ்புக்கில் Upload பட்டனை அழுத்தி வரும் பாக்ஸில்  File Name என்ற இடத்தில நீங்கள் காபி செய்த URL முகவரியை Save செய்யுங்கள்

3. தற்போது உங்கள் போட்டோ upload செய்ய பட்டதை காணலாம்

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►