அஜித்
தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு
ஜோடியாக அனுஷ்கா, திரிஷா நடித்து வருகிறார்கள்.
மேலும் இவர்களுடன் விவேக்,
தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதுவரை கதாநாயகனாக
நடித்து வந்த அருண் விஜய் இப்படத்தில் முதன் முதலாக வில்லன்
கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அஜித்துடன் இணைந்து நடிக்கும் அருண்
விஜய், அஜித் ஒரு உண்மையான சூப்பர் ஸ்டார் என்று கூறியிருக்கிறார்.
இதைப்பற்றி
தனது ட்விட்டர் பக்கத்தில், அஜித்தை பற்றி நிறைய கேள்வி பட்டிருக்கிறேன்.
ஆனால் நெருங்கி பழகினது இல்லை.
அவருடன் பழகியதில் அவர் ஒரு ரியல் சூப்பர்
ஸ்டார். அவர் எதையும் போலியாக செய்ய மாட்டார். அவருடைய ஒவ்வொரு செயலையும்
நான் நேசிக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
இன்னும் பெயரிடப்படாத
இப்படத்தில் அஜித், 3, 4 கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படத்தின்
டிரைலர்களையும், பாடல்களையும், படத்தின் பெயரையும் விரைவில் அறிவிக்க
உள்ளனர்.
பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யவென இன்று (10) தொடக்கம் விசேட வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படுவதாக பொலிஸ் திணை...
-
இலங்கை தொடர்பான அமெரிக்க நிலைப்பாட்டில் மாற்றம் தெரிவதாக வெளியான செய்திகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
-
மத்திய மாகாண சபைக்குற்பட்ட அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவதாக மத்தியமாகாண சபை அமர்வின்போது மாகாணசபை உறுப...
-
குருநாகல் அம்பகொலவெவ பகுதியில் கடத்தப்பட்ட நான்கு வயது சிறுமி தமாரா ஹோசாலி நெரியாவ பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply