செக்றோ ஸ்ரீலங்கா நிறுவனத்தினால்
நான்காவது வகுப்புக்கு ஆட்கள் சேர்க்கப்படுகின்றன். இப்பயிற்சி வகுப்பானது மாணவர்களின் அடிப்படை ஆங்கில அறிவினை மேம்படுத்தக்கூடியவாறு பாடவிதானங்கள்
தயாரிக்கப்பட்டுள்ளன.
இதுவரை 300 மாணவர்கள் இப்பயிற்சி வகுப்பில்
இனைந்து பயன் பெற்றுள்ளனர் பயிற்சி வகுப்பு நிறைவில் பெருமதிமிக்க சான்றிதழ் வழங்கப்படும்.
தொடர்புகளுக்கு:
No comments:
Post a Comment
Leave A Reply