மன்னாரில் ஆபாச இறுவெட்டுகளை வைத்திருந்த வீடியோ விற்பனை நிலையமொன்றின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஆபாச இறுவெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து மன்னார் பொலிஸார் கடை உரிமையாளர் ஒருவரைக் கைது செய்ததுடன், அவரிடமிருந்து ஆபாச காட்சிகள் அடங்கிய இறுவெட்டுகள் சிலவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.
மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, சந்தேகநபருக்கு மூவாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன், ஆபாச இறுவெட்டுகளை அழிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply