
பிரித்தானியாவின் நியூகாஸில் (Newcastle) நகரை சேர்ந்த ரைஸ் களி (Rhys Culley age - 23) என்பவர் தனது காதலி வாட் (Ward - age 18) அழகாக இருப்பதினாலும், தான் வேலைக்காக வெளிநாடு செல்லும் போது இவர் என்ன செய்கிறார் என்ற சந்தேகத்தினாலும் முத்தம் கொடுக்கும் போது உதட்டை கடித்துள்ளார்.
இதனால் வாட்க்கு ரத்தம் காயம் ஏற்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல், அவரின் மேல் உதடு கிழியும் அளவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபம் கொண்ட வாட் பொலிசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, வாட்டின் மேல் உதட்டில் ஏற்பட்ட காயத்தின் புகைப்படத்தை பார்த்த நீதிபதி ரைஸை கைது செய்ய உத்தவிட்டுள்ளார்.

இந்த வழக்கு அடுத்த மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவரின் இந்த கொடூர செயலை பலர் கண்டித்துள்ளனர்.

No comments:
Post a Comment
Leave A Reply