கல்முனையில் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார். காயமடைந்தவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கல்முனை, சாய்ந்தமருது பழைய வைத்தியசாலை வீதியை சேர்ந்த மீரா லெவ்வை அப்துல் ஹமீட் (வயது 60) என்பவரே விபத்தில் உயிரிழந்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply