blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, September 5, 2014

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் சாவு

e9a5709ad1111469c5ec7f167f41ef62மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்த சம்பவம் ஒன்று யாழ். கைதடிச் சந்தியில் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது.

இதில் கைதடி கிழக்கைச் சேர்ந்த இந்திரன் வாகீசன் (வயது 20) என்ற இளைஞனே உயிரிழந்தவராவார்.

சம்பவம் பற்றித் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹன்ரர் வாகனம் மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அதில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

இதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.                                                

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►