ஊவா மாகாண சபைத் தேர்தல் சட்ட மீறல்களுடன் தொடர்புடைய 42 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
தேர்தல்
சட்ட மீறல்கள் குறித்து 63 சம்பவங்கள் பொலிஸாருக்குப் பதிவாகியுள்ளதாக
பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண
தெரிவிக்கின்றார்.
இவற்றுள் 46 சம்பவங்கள் மொனராகலை மாவட்டத்திலும்,
ஏனையவை பதுளை மாவட்டத்திலும் பதிவாகியுயள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
தெரிவித்தார்.
தேர்தல் சட்ட மீறல்கள் குறித்து கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு வேட்பாளர்களும் அடங்கியுள்ளனர்.
இதேவேளை,
ஊவா மாகாணத்தின் பாதுகாப்பிற்காக நான்காயிரத்து 500 பொலிஸ்
உத்தியோகத்தர்கள் ஏற்கனவே கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்
பேச்சாளர் தெரிவித்தார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, September 12, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யவென இன்று (10) தொடக்கம் விசேட வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படுவதாக பொலிஸ் திணை...
-
இலங்கை தொடர்பான அமெரிக்க நிலைப்பாட்டில் மாற்றம் தெரிவதாக வெளியான செய்திகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
-
மத்திய மாகாண சபைக்குற்பட்ட அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவதாக மத்தியமாகாண சபை அமர்வின்போது மாகாணசபை உறுப...
-
குருநாகல் அம்பகொலவெவ பகுதியில் கடத்தப்பட்ட நான்கு வயது சிறுமி தமாரா ஹோசாலி நெரியாவ பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply