blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

80097

Saturday, September 6, 2014

பிரசார நடவடிக்கைகளுக்கு பஸ்களை பயன்படுத்தினால் 1996ற்கு அழைத்து அறிவிக்கவும்

பிரசார நடவடிக்கைகளுக்கு பஸ்களை பயன்படுத்தினால் 1996ற்கு அழைத்து அறிவிக்கவும்தேர்தல் பிரசார நடவடிக்கைளுக்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் அல்லது தனியார் பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மக்களை கோரியுள்ளது.

1996 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறைப்பாடுகளை பதிவுசெய்ய முடியும் என ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதீப மஹானாமஹேவா குறிப்பிட்டுள்ளார்.

அரச மற்றும் தனியார் பஸ்களை தேர்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக் கூடாது என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.                                                


No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►