ஆபிரிக்க நாடுகளான நைஜீரியா, சியராலியோன், லைபீரியா, குனியா ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருவோருக்கான நுழைவு விசாவை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
எபோலா வைரஸ் பரவுகை காரணமாகவே நான்கு ஆபிரிக்க நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விசா வசதியை நிறுத்தி கொள்ள தாம் முடிவு செய்துள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் வர்த்தமானி மூலம் இதுகுறித்து அறிவிக்கப்பட்டுள்ளது என்று வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சு மூலம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, August 22, 2014
ஆபிரிக்க நாடுகளுக்கான நுழைவு விசா 'எபோலா' காரணமாக இடைநிறுத்தம்!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
காலி – கிங்தோட்டை பகுதியிலுள்ள கைத்தொழிற்சாலையொன்றில் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
-
கூலிக்காக வர்ணம் (பெயின்ற்) பூசச் சென்ற இளைஞர் ஒருவர் அந்த வீட்டிலிருந்த மூன்று பவுண் எடை கொண்ட சங்கிலியை திருடிய சம்பவம் ஒன்று அண்மையில்...
-
பிரதான போதைப்பொருள் கடத்தல் குழுவொன்றின் தலைவர் மெக்ஸகோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
இந்திய, கர்நாடக மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply