ஊவா மாகாண சபைக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரு முஸ்லிம் பிரதான கட்சிகளும் இணைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன.
இந்த இரு கட்சிகளும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவுள்ளன.
தற்போது கிழக்கு மாகாண சபை அமைச்சராகவுள்ள ஹாபிஸ் நசீரினால் முன்னர் பதிவு செய்யப்பட்டிருந்த 'துஆ' என்ற கட்சியின் சின்னத்திலேயே இந்த முஸ்லிம் கூட்டமைப்பு போட்டியிடவுள்ளது.
அதேவேளை, மலையக முஸ்லிம் கவுன்ஸில் என்னும் சிவில் அமைப்பும் இந்த கூட்டணியில் இணைத்துள்ளது
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, August 5, 2014
ஊவா மாகாண தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தில் முஸ்லிம் கூட்டணி போட்டி
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
-
இப்பரீட்சை பரீட்சை திணைக்களத்தினால் சிங்களம்,தமிழ் ஆகிய மொழிகள் மூலம் 2014.08.09 ஆம் திகதி நடாத்தப்படும்.
-
பிரான்ஸில் 14 வயதே ஆன சிறுமி ஒருவர் தனக்கு பிறந்த பச்சிளம் குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விழுப்புரத்தில் இருந்து சேலம் நோக்கி நேற்று காலை வந்துகொண்டிருந்த தனியார் பஸ், அம்மாபேட்டை அருகே சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியது...
No comments:
Post a Comment
Leave A Reply