எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, August 1, 2014
காஸாவில் 72 மணித்தியால போர் நிறுத்தம்
இஸ்ரேலுக்கும ஹமாஸுக்கும் இடையில் ஆகியன காஸாவில் புதிய மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்றிற்கு இண்க்கம் காணப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய நேரப்படி காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் இருதரப்புக்குமிடையிலான போர்நிறுத்தம் 72 மணித்தியாலங்கள் நீடிக்கும் என ஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்காவும் தெரவித்துள்ளன.
இரு தரப்பினருக்கும் இடையில் நிபந்தனைகள் முன்வைக்கப்படாத நிலையில் போர் நிறுத்தத்திற்கான இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
இதேவேளை போர் நிறுத்த காலப்பகுதியில் இரு தரப்பினரும் நிதானப் போக்கை கடைபிடிக்க வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
காஸாவில் மோதல்களை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் நிரந்தர போர் நிறுத்தமொன்றிற்கான பேச்சுவாரத்தைகள் எகிப்தின் கெய்ரோவில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மாதம் 8ஆம் திகதி முதல் காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 1,400ற்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரவித்துள்ளது.
கொல்லப்பட்டவர்களுள் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் என தெரவிக்ககப்படுகிறது.
இதேவேளை 56 இஸ்ரேலிய படையினர் உட்பட அந்த நாட்டு பிரஜைகள் இருவர் ஹமாஸின் தாக்குதல்களில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கவிக்கோ அப்துல் ரஹ்மான் பவள விழா (75ஆம் ஆண்டு) தொடக்க உரையின் போது பொழிந்த கவி...
-
பிரதான போதைப்பொருள் கடத்தல் குழுவொன்றின் தலைவர் மெக்ஸகோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
நிந்தவூர் அல்-ஈமான் அழைப்பு வழிகாட்டல் நிலைய ஜனாஸா குழுவிற்கான பயிற்சிக் கருத்தரங்கு நேற்று செவ்வாய்க் கிழமை (08-04-2014) அல்-ஈமான் அ...
-
இவர் பெயர் டேம்மிட்சல் வடநாட்டை சார்ந்தவர். இவர் ஒருநாள் சாலை ஓரம் நடந்து சென்றபோது சாலையோரம் ஒரு மலைபாம்பு அடிபட்டு கிடந்ததை கண்டார்.
No comments:
Post a Comment
Leave A Reply