இவர் பெயர் டேம்மிட்சல் வடநாட்டை சார்ந்தவர்.
இவர் ஒருநாள் சாலை ஓரம் நடந்து
சென்றபோது சாலையோரம் ஒரு மலைபாம்பு அடிபட்டு கிடந்ததை கண்டார்.
உடனே
அந்தபாம்பை தன்வீட்டிற்கு கொணடு சென்று உரிய சிகிச்சை அளித்து அதன் உயிரை
காத்து தன்னுடனே வளர்து வந்தார்.
ஓரிரு மாதங்களில் பாம்பும் அவரும்
ஓருதாய் பிள்ைள போல பழக ஆரம்பித்துவிட்டனர் இப்படியே வருடங்கள் உருண்டோடின
அப்பொழுதுதான் அந்த துயரம் நிகழ்ந்தது.
திடீரென்று ஓருநாள் அவரை மரணம் ஆட்கொண்டது அவரது உறவினர்கள் அவருக்கு சடங்குகைள முடித்து உடலை மயானத்திற்கு
எடுக்க முற்படும்போது அந்தபாம்பு அவரின் உடலை சுற்றிகொண்டு விடவேஇல்லை
உறவினர்கள் எவ்வளவோ முயற்சிசெய்தும் அந்தபாம்பு அவர் உடலை விடவில்லை பிறகு
வேறு வழி இல்லாமல் அந்தபாம்பையும் அவரின் உடலோடு சேர்த்துகட்டி மயானத்தில்
புதைத்துவிட்டனர்.
இந்தசம்பவம் அங்கிருந்த அனைவரின் கண்களிலும் நீரை வார்த்தது
இந்த ஜீவனுக்குஇருந்த பாசம் அன்பு நம்மில் பலருக்கு இல்லாதது ஏனோ?...
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பிரதிநதியாக, அவரது சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ சீனாவுக்கு விஜயம் செய்துள்ள...
-
ஆசிரியர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டியில் கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் உடற்கல்வி ஆசிரியர் ஐ.எல்.எம்.ஜின்னா தங்கப்பதக்...
-
"மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாக ஜனாதிபதியாக வருவதற்கு சட்டம் இடமளிக்காது" - இவ்வாறு முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெ...
-
கூலிக்காக வர்ணம் (பெயின்ற்) பூசச் சென்ற இளைஞர் ஒருவர் அந்த வீட்டிலிருந்த மூன்று பவுண் எடை கொண்ட சங்கிலியை திருடிய சம்பவம் ஒன்று அண்மையில்...
No comments:
Post a Comment
Leave A Reply