திபெத்தின் ஆன்மீக தலைவர் தலாய்லாமா இலங்கை விவகாரத்தில் தவறாக
வழிநடத்தப்படுவதாக இலங்கையின் தேசப்பற்றுள்ள தேசிய முன்னனி
குற்றம்சாட்டியுள்ளது.
இலங்கையில் முஸ்லீம்கள் ஈவிரக்கமற்;ற விதத்தில் நடத்கப்படுகின்றனர் என
அறிக்கை விடுமாறு தலாய்லாமா தவறாக வழிநடத்தப்பட்டுள்ளார், இலங்கையின்
நற்பெயரிற்கு களங்கம் விளைவிப்பதற்கு சதி முயற்சிகள் கடந்த பல
தசாப்பதங்களாக இடம்பெறுகின்றன, இவை தற்போது தீவிரமடைந்துள்ளன.
அவருடைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் ஆதாரமற்றவை, இலங்கை மக்கள் குறித்து நம்பிக்கையீனத்தை ஏற்படுத்துபவை என தேசப்பற்றுள்ள தேசிய முன்னனி தெரிவித்துள்ளது.
அவருடைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் ஆதாரமற்றவை, இலங்கை மக்கள் குறித்து நம்பிக்கையீனத்தை ஏற்படுத்துபவை என தேசப்பற்றுள்ள தேசிய முன்னனி தெரிவித்துள்ளது.
அபிப்பிராயங்கள்
No comments:
Post a Comment
Leave A Reply