எஸ் பி .திசநாயக்கா தற்போது இலக்கு வைத்திருப்பது ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை, அவர் ஊவா- பரணகமவில் சொன்னது இதுதான்..
சீனாவும் ரஸ்யாவும் இலங்கை விடயத்தில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. இந்த இரு நாடும் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைக்கு ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை, பாதுகாப்பு சபையில் இந்த இரு நாடுகளும் அவரது அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போது நவநீதம்பிள்ளை அந்த அறிக்கையை சுருட்டி தனது பின்பக்கத்தில் வைக்க வேண்டியதுதான் வேறு வழியில்லை'' என குறிப்பிட்டுள்ளார்.
இந்த உரையின் மூலமாக மேர்வின்சில்வாவிற்கு நல்ல பெயர் வாங்கி
கொடுத்துள்ளார் எஸ் பி.
No comments:
Post a Comment
Leave A Reply