2011/2013 கல்வி ஆண்டுக்கான டிப்ளோமாதாரிகள் 2,808 பேருக்கு நேற்று ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில், கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில் காணப்படும் பாடசாலைகளுக்கு விஞ்ஞானம், கணிதம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பாடங்களுக்கு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
நாடெங்கிலும் உள்ள தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாண மட்டத்தில் வெற்றிடம் நிலவும் பாடசாலைகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, July 8, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
நீண்ட காலமாக விவாதத்தில் இருந்து வரும் கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியல் இன்று காலை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
-
யாழ்.குடாநாட்டில் மர்மமான முறையில் மீட்கப்பட்ட ஆளில்லாவிமானம் வர்த்தக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும...
-
பீகார் மாநிலம் சிதாமர்ஹி மாவட்டத்தில் பாம்பு விழுந்து கிடந்த மதிய உணவை சாப்பிட்ட மாணவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டதையடு...
-
வவுனியா நெடுங்கேணி வன பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் பின்னர் 3 சடலங்கள் மீட்கப்பட்டது. அதில் கோபி, தேவியன் இருவரின் சடலங்கள் கண்டற...

No comments:
Post a Comment
Leave A Reply