
கடந்த வாரம் இடம்பெற்ற இரத்தினபுரி மாவட்ட குழு கூட்டத்திலேயே இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டதாக அரசாங்க இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
71 கிலோ மீற்றர் நீளமுள்ள இவ்வீதி தெற்கு அதிவேக மார்க்கத்துடன் கஹதுடுவ ஊடாக இணைக்கப்படவுள்ளது.
இப்பாதை ஊடாக 1 மணி நேரத்தில் பெல்மடுள்ளயை இரத்தினபுரி ஊடாக சென்றடைய முடியுமென தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment
Leave A Reply