வல்லப்பட்டை எடுத்துச் சென்ற இருவர் மட்டக்களப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.மட்டக்களப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து 6 கிலோ 533 கிராம் வல்லப்பட்டை கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
இவர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply