இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்று வரும் தாக்குதல்களைக் கண்டித்து நாளை மறுதினம் வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் ஹர்த்தாலை கடைப்பிடிக்கவுள்ளதாக முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு அறிவித்துள்ளது."எமது வர்த்தக நிலையங்கள் அலுவலகங்களை மூடி சகலவித செயற்பாடுகளிலிருந்தும் விலகி நின்று இனவாத சக்திகளுக்கும் அதற்குத் துணைபோகும் அரசாங்கத்துக்கும் எமது எதிர்ப்பைக் காட்டுவோம்" என்று அந்த அமைப்பு வெளியிட்டுள்ள துண்டுப் பிரசுரத்தில் கோரியுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply