இந்நிலையில், பிரிக்ஸ் மாநாடு பிரேசிலின் போர்டலிசா நகரில் அடுத்த மாதம் 15ம் திகதி முதல் 17ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதற்கு முன்பாக, ஜூலை 13ம் திகதி உலககோப்பை கால்பந்து இறுதிப் போட்டி ரியோ டி ஜெனிரோ நகரில் இடம்பெறவுள்ளது.
இந்த போட்டியை நேரில் காண பிரதமர் மோடி உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுக்கு பிரேசில் அழைப்பு விடுத்துள்ளது. இத்தகவலை டெல்லியில் உள்ள பிரேசில் தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை பார்வையிட இந்தியாவின் புதிய பிரதமர் மோடிக்கு பிரேசில் அழைப்பு விடுத்துள்ளது.
பிரிக்ஸ் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு
அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் இக் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா,
இந்தியா, சீனா மற்றும் தென்ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில், பிரிக்ஸ் மாநாடு
பிரேசிலின் போர்டலிசா நகரில் அடுத்த மாதம் 15ம் திகதி முதல் 17ம் திகதி
வரை இடம்பெறவுள்ளது. இதற்கு முன்பாக, ஜூலை 13ம் திகதி உலககோப்பை கால்பந்து
இறுதிப் போட்டி ரியோ டி ஜெனிரோ நகரில் இடம்பெறவுள்ளது.
இந்த போட்டியை நேரில் காண பிரதமர் மோடி
உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுக்கு பிரேசில் அழைப்பு
விடுத்துள்ளது. இத்தகவலை டெல்லியில் உள்ள பிரேசில் தூதரக அதிகாரிகள்
தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
Leave A Reply