இது குறித்து மக்களிடை விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
சாமியார் அந்தரத்தில் அமர்ந்து பக்கதர்களுக்கு ஆசிர்வாதம் அளிக்கின்றார்கள். பக்கத்தர்கள் சாமியார் மிகுந்த சக்தி வாய்ந்தவர் என நினைத்து அவருக்கு மரியாதை செலுத்துகின்றனர்.
கடைசியில் அவர் என்ன தில்லாலங்கடி வேலை செய்து அது போன்று அந்தரத்தில் அமர்ந்துள்ளார் என்ற உண்மை அம்பலப்படுத்தப்படுகின்றது.
Share the post “அந்தரத்தில் அமர்ந்திருக்கும் சாமியாரின் தில்லாலங்கடி வேலை!!(வீடியோ)”
No comments:
Post a Comment
Leave A Reply