
மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினரான வட்டரக்க விஜித தேரர் தாக்கப்பட்டு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டிருந்தார், விசாரணைகளின் போது தன்னை இனந் தெரியாதோர் தாக்கியதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், தன்னைத் தானே தாக்கிக் கொண்டதாகவும். எவரும் தன் மீது தாக்குதல் மேற்கொள்ளவில்லை எனவும் விஜித்த தேரர் கருத்து ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply