கொடிகாமம் பகுதியில் நேற்று மாலை இரண்டு ஏ.கே 47 ரக துப்பாக்கிகள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளன.பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து இந்த துப்பாக்கிகள் கொடிகாமம் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து கைப்பற்றப்பட்டன.
இதேவேளை வீட்டிலிருந்த 22 வயதான இளைஞர் கொடிகாமம் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply