காய்ச்சல் இருமல் தடிமண் அறிகுறிகளுடன் நாடு முழுவதும் வயிற்றோட்டம் பரவக்கூடிய அபாயம் தோன்றியுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக சிறு பிள்ளைகளிடையே பரவலாக இந்த நோய்த் தன்மை பரவுகின்றமை பதிவாகியுள்ளதாக அமைச்சின் குடும்ப சுகாதார பணியகத்தின் வைத்திய நிபுணர் கபில ஜயரத்ன குறிப்பிடுகின்றார்.
குறிப்பிட்ட நோய் அறிகுறிகளுடன் காய்ச்சல் ஏற்படுமாயின் உடனடியாக அருகேயுள்ள வைத்தியர் ஒருவரை நாடி உரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
மேலும் இந்த நோய்த் தன்மை ஏற்படுமாயின் புரதம் அடங்கிய போஷாக்குள்ள உணவு வகைகளையும் நீர் ஆகாரங்களையும் அதிகளவில் உட்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, June 7, 2014
நாடு முழுவதும் வயிற்றோட்டம் பரவும் அபாயம் -சுகாதார அமைச்சு எச்சரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
-
சீரற்ற வானிலை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ர...
-
இப்பரீட்சை பரீட்சை திணைக்களத்தினால் சிங்களம்,தமிழ் ஆகிய மொழிகள் மூலம் 2014.08.09 ஆம் திகதி நடாத்தப்படும்.
-
பிரான்ஸில் 14 வயதே ஆன சிறுமி ஒருவர் தனக்கு பிறந்த பச்சிளம் குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply