blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, June 16, 2014

ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் - வெகுசன ஊடக மற்றும் தகவல் அமைச்சு கோரிக்கை

newsநாட்டிலுள்ள அனைத்து ஊடகங்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என வெகுசன ஊடக மற்றும் தகவல் அமைச்சின் செயலாளர் கலாநிதி சரித்த ஹேரத் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறிய சம்பவத்தைக் கூட பெரிய சம்பவமாக விபரிக்க கூடிய நிலைமை தற்போதுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சிறியதொரு சம்பவம்,

ஆனால் அதனை பெரியதொரு விடயமாக திரிவுபடுத்தப்பட்டு வதந்திகள் பரப்பி பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தவறான தகவல்கள், செய்திகள் மூலம் நாட்டில் பாரிய குழப்ப நிலையை ஏற்படுத்தக் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►