
கென்யாவின் பொலிஸ் நிலையங்கள் மற்றும் பிரபல ஹோட்டல்கள் மீதே ஆயுததாரிகள் இந்த தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதன்போது 48 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, அரசாங்க கட்டடமொன்றிற்குள் நுழைந்த ஆயுததாரிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பல மணித்தியாலங்களாக பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
No comments:
Post a Comment
Leave A Reply